செபி அனுமதி இல்லாமல் பங்கு ஆலோசனை: பி.ஆர்.சுந்தருக்கு பங்குச் சந்தையில் ஈடுபட 1 வருடம் தடை...!
இந்திய பங்குச் சந்தையை நெறிப்படுத்தும் SEBI அமைப்பின் அனுமதி இல்லாமல் futures அண்ட் ஆப்ஷன் வகுப்புகளை நடத்திய சென்னையை சேர்ந்த பி ஆர் சுந்தருக்கு Rs நான்கு கோடி அபதாரம் மற்றும் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஒரு ஆண்டு ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக