Share market தொடர்ந்து ஐந்து நிதி ஆண்டுகளாக லாபம் தந்து வரும் நிறுவன பங்குகள்
பங்குச் சந்தை முதலீடு எடுத்துக் கொண்டால் ஏற்ற இறக்கம் என்பது சர்வசாதாரணம்.
தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் லாபம் கொடுக்கும் பங்குகள் என்பது அரிதாகவே இருக்கும்.
இங்கு கடந்த ஐந்து நிதி ஆண்டுகளாக தொடர்ந்து நல்ல லாபம் தந்து கொண்டிருக்கும் நிறுவனங்களின் பட்டியல்களை தந்துள்ளோம்.
உங்களின் ரிஸ்க் எடுக்கும் திறன் முதலீட்டு காலம் ஆகியவற்றை அலசி ஆராய்ந்து இந்த நிறுவன பங்குகள் உங்களுக்கு ஏற்றதாக இருக்குமா என்பதையும் கவனித்து பங்குச்சந்தை நிபுணர் ஒருவருடன் ஆலோசித்து அதன் பிறகு முதலீட்டு முடிவை எடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக