Safety எந்தெந்த நிதி நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடம் எவ்வளவு சுருட்டின?
தமிழ்நாட்டில் பல்வேறு நிதி நிறுவனங்கள் தொடர்ந்து முதலீட்டாளர்களிடம் டெபாசிட் பெற்றுக் கொண்டு அதனை திருப்பித் தராமல் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன.
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு இப்படி ஏமாந்தவர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். ஆருத்ரா கோல்டு நிறுவன மட்டும் லட்சக்கணக்கான பேரை ஏமாற்றி இருக்கிறது.
இதற்கு அடுத்த இடத்தில் வேலூரை சேர்ந்த ஐ எஃப் எஸ் நிறுவனம் ஏகப்பட்ட முதலீட்டாளர்களை ஏமாற்றியுள்ளது.
செபி ஆர்பிஐ உள்ளிட்ட அமைப்புகளில் பதிவு செய்யாதவர்களிடம் முதலீடு செய்தால் இது போன்ற மோசடிகளை சந்தித்து தான் ஆக வேண்டும்.
எனவே உஷார் மக்களே உஷார்