RBI ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை! கடன் வாங்கியவர்கள் நிம்மதி…!
ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. என ஆர்.பி.ஐ அறிவித்துள்ளது. அது. ஏற்கெனவே உள்ள ரெப்போ விகிதம் 6.50% என்கிற அளவிலேயே தொடரும் என ஆர்.பி.ஐ கவர்னர் சக்தி கந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இதனால் வீட்டுக் கடன், கார் கடன், தனிநபர் வாங்கியவர்கள் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக