Lic shares
எல்ஐசி பங்குகள் வேகமாக வெளியேறும் சிறு முதலீட்டாளர்கள்
இந்தியாவின் பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனம் எல் ஐ சி ஆகும்.
இந்த நிறுவன பாங்கில் சிறு முயற்சியாளர்கள் 40 லட்சத்துக்கு மேல் முதலீடு செய்து இருந்தார்கள்.
அந்த எண்ணிக்கை இப்போது 33 லட்சம் ஆக குறைந்திருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம் எல்ஐசி நிறுவனத்தின் பங்கு விலை வீழ்ச்சியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக