நேரடியாக பங்குகளில் முதலீடு செய்வது அதிக வருமானம் தருமா?
அல்லது மியுச்சுவல் ஃபண்ட் மூலம் முதலீடு செய்வது நல்ல பலன் தருமா?
உதாரணமாக ஒருவர் மாதம்தோறும் 10,000 ரூபாய் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கில் கடந்த 10 ஆண்டுகளில் முதலீடு செய்து உள்ளார்.
மற்றொரு நபர் மாதம்தோறும் 10,000 ரூபாய் நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட்ல் முதலீடு செய்யது உள்ளார்.
இருவருக்கும் கிடைத்த வருமானத்தை இதில் பார்க்கவும்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் செய்யப்பட்ட முதலீட்டை விட மியூச்சுவல் பண்டில் செய்யப்பட்ட முதலீடு அதிக வருமானத்தை கொடுத்திருக்கிறது.
தனிப்பட்ட பங்குகளை விட பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் ரிஸ்க் குறைவு. அதனால் ஐந்து ஆண்டுகளுக்கும் மேற்பட்ட நிலையில் சிறு முதலீட்டாளர்கள் ஈக்விட்டி பண்டுகளில் தாராளமாக முதலீடு செய்யலாம்.
இதன் மூலம் பணவீக்க விகிதத்தை விட சுமார் மூன்று சதவீதம் கூடுதலாக வருமானம் பெற முடியும்
க. முரளிதரன்
நிதி ஆலோசகர்
கடலூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக