Dividend Stocks that beat FD
ஃபிக்ஸட் டெபாசிட்டை விட அதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்
பல நிறுவன பங்குகள் பிக்சட் டெபாசிட் விட அதிக டிவிடெண்ட் வழங்கி வருகின்றன.
டிவிடெண்ட் வருமானம் மற்றும் பிக்சட் டெபாசிட் வட்டி வருமானம் இரண்டுக்கும் ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ அதற்கு ஏற்ப வருமான வரி கட்ட வேண்டும்.
அந்த வகையில் நிறுவனங்கள் வழங்கும் டிவிடெண்ட் என்பது சராசரி பிக்சட் டெபாசிட் வட்டியை விட ஒரு சதவீதம் அதிகமாக இருந்தாலும் கூட முதலீட்டாளர்களுக்கு லாபம் தான்.
பிக்சட் டெபாசிட் அசல் என்பது அப்படியே இருக்கும். ஆனால் பங்குகளில் செய்யப்பட்டிருக்கும் முதலீடு நீண்ட காலத்தில் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. மேலும் ஒரு நிறுவனம் தொடர்ந்து அதிக டிவிடெண்ட் வழங்கி வருகிறது என்றால் அது லாப நோக்கில் அதாவது லாபத்தில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம் .
இங்கே
வேதாந்தா நிறுவனத்தின் லாப ஈவு மகசூல் என்கிற டிவிடெண்ட்Yield 28 சதவீதம்
ஹிந்துஸ்தான் சிங் 25 சதவீதம்
கோல் இந்தியா 10%
ஆர் இ சி 11 சதவீதம் ஆக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக