மொத்தப் பக்கக்காட்சிகள்

நம்மஊரு சந்தை - கோயம்புத்தூர் இயற்கை வழி வேளாண் நேரடி சந்தை 09- 04- 2023 ஞாயிறு

நம்மஊரு சந்தை - கோயம்புத்தூர் 
இயற்கை வழி வேளாண் மக்கள் & உற்பத்தியாளர்களின் நேரடி சந்தை

09- 04- 2023  ஞாயிறு
காலை 10 மணி முதல் 
மாலை 4 மணி வரை.

மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி,
கிராஸ்கட் சாலை , மேம்பாலம் அருகில், பவர்ஹவுஸ் பேருந்து நிறுத்தம், காந்திபுரம்,
கோயம்புத்தூர்.

பாரம்பரிய அரிசிவகைகள்
சீர்தானியங்கள்
மரசெக்கு எண்ணெய் வகைகள்
நாட்டுச் சர்க்கரை, பனங் கருப்பட்டி, கற்கண்டு.
குழம்பு பொடி வகைகள்.
மளிகைப் பொருட்கள்
காய்கறிகள், கீரைகள், பழங்கள், நாட்டுக் கோழி மற்றும் வாத்து  முட்டைகள்,

குழந்தைகளுக்கான உணவு வகைகள்
மரபு இனிப்பு வகைகள், முறுக்கு வகைகள், 
மூலிகை தேநீர் பொடி மற்றும் ஊறுகாய் வகைகள்
வீட்டு வைத்திய மூலிகைப் பொடி வகைகள், 

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பருத்தி உள்ளாடைகள்,
அணையாடைகள்

உடல் சுத்தப்பொடிகள்,
வெட்டி வேர்பொருட்கள்,
சுத்தப்படுத்திகள்,

தேன் மெழுகில் செய்த
சோப்புகள்,
மருந்துப்பொருள்கள்,
உடல்பொலிவு பொருட்கள் (Cosmetics)

மண்பாண்டப் பொருட்கள்,
மர விளையாட்டுப் பொருட்கள்,
மூங்கில் பயன்பாட்டு பொருட்கள்
பனை ஓலைப் பொருட்கள், சணல் பைகள், ஜோல்னா பைகள், துணிப்பைகள் (Cotton Bags)

சாப்பிட மதிய உணவு, 
அருந்த மலர் மற்றும் கனிச்சாறு, 
நீரா பானம்

என இன்னும் ஏராளமான இயற்கைக்கு நெருக்கமான அனைத்து பொருட்களும் நம்ம ஊரு சந்தையில் கிடைக்கும்.

 இத்துடன் குழந்தைகளுக்கான விளையாட்டுகளும், கதைகளும் காத்திருக்கின்றன.
வாருங்கள்..

தொடர்புக்கு
9942118080
9500125125

அனைவரும் வருக!!, அனுமதி இலவசம்..

எண்ணெய் வாங்க பாத்திரங்களும், பொருட்கள் வாங்க துணிப்பையும் கொண்டு வாங்க.
(முற்றிலுமாக ஞெகிழி அதாவது பிளாஸ்டிக் இல்லா சந்தை இது)

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? Instant Loan

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? எந்த ஒரு ஆவணமோ அல்லது கிரெடிட் சரிபார்த்தல் இல்லாமல் பெறும் கடன்கள் உங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத...