மொத்தப் பக்கக்காட்சிகள்

TN Property தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு கட்டணம் 11% லிருந்து 9%மாக குறைப்பு..

TN Property தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு கட்டணம் 11 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக குறைப்பு

தமிழ்நாட்டில் முத்திரைத்தாள் கட்டணம் ஏழு சதவீதம் பதிவு கட்டணம் 4 சதவீதம் ஆக மொத்தம் 11% மனை சொத்தை பதிவு செய்ய கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இது தமிழ்நாடு பட்ஜெட்டில் ஒன்பது சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
பதிவு கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் சொத்து வாங்குபவர்களுக்கு பத்திர பதிவு கட்டணத்தில் இரண்டு சதவீதம் குறையும்.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...