மொத்தப் பக்கக்காட்சிகள்

New Rax Regime புதிய வருமான வரி முறையில் ரூ 7, 27,100 வரை வருமான வரி இல்லை

New Rax Regime புதிய வருமான வரி முறையில் ரூ 7, 27,100 வரை வருமான வரி இல்லை.

நிதி மசோதா திருத்தத்தில் கொண்டுவரப்பட்ட அறிவிப்பு மூலம் இது நடைமுறைக்கு வருகிறது.

புதிய வருமான வரி உங்களில்  ஏழு லட்சம் ரூபாய் வரைக்கும் வருமானவரி கிடையாது. அதே நேரத்தில் நூறு ரூபாய் கூடுதலாக ஏழு லட்சத்தி 100 ரூபாய் வருமானம் இருந்தால் 25010 ரூபாய் வரி கட்ட வேண்டி இருக்கிறது. 

இந்த நிலையில் தான் புதிய வருமான வரி முறையில் ரூ 7, 27,100 வரை வருமான வரி இல்லை என நிதி மசோதா திருத்தத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...