மொத்தப் பக்கக்காட்சிகள்

உலக நெருக்கடியினால், இந்திய மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு என்ன பாதிப்பு ? MF

 உலகளவில் நடந்து கொண்டிருக்கும் நெருக்கடியினால், இந்திய மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு என்ன பாதிப்பு என்பதை   ஞாயிறு (26-03-2023) காலை 11 மணிக்கு நிகழவிருக்கும் யூடியூப் நேரடி நேர்காணலில் கலந்து கொண்டு,  தெரிந்து கொள்ளுங்கள். 

நிகழ்ச்சியின் முடிவில் உங்கள் கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படும். 

யூ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சீனியர் ஃபண்ட் மேனேஜர் கார்த்திக்ராஜ் லட்சுமணனுடன் உரையாடல் தமிழில் இருக்கும். 

இடம்: shorturl.at/nrAO8

 (Prakala's YouTube Channel)
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...