மொத்தப் பக்கக்காட்சிகள்

உங்கள் வாழ்க்கையை வளமாக்கும் குடும்ப நிதித் திட்டமிடல்...! Finance

நாணயம் விகடன் மற்றும் Mirae Asset Mutual Fund இணைந்து நடத்தும் 'உங்கள் வாழ்க்கையை வளமாக்கும்
குடும்ப நிதித் திட்டமிடல்...! - பெண்கள் தின சிறப்பு நிகழ்ச்சி..!' சென்னையில் மார்ச் 12-ம், ஞாயிற்றுக்கிழமை (காலை 10.30 am – 12.30 pm) நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன் சிறப்புரையாற்றுகிறார்.

பெண்கள் ஏன் குடும்ப பட்ஜெட் போட்டு செலவு செய்ய வேண்டும் என்கிற விஷயம் இந்த கூட்டத்தில் வலியுறுத்தி சொல்லப்படுகிறது.

 அனுமதி இலவசம். 

பதிவு செய்ய https://bit.ly/3d2WG6G
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தொழில் பழகுவோம் புத்தகம் RxT - A Financial Health Clinic

RxT - A Financial Health Clinic நிறுவனத்தின் முதல் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்வின் ஒரு பகுதியாக, "தொழில் பழகுவோம்" ...