மொத்தப் பக்கக்காட்சிகள்

திரு. எஸ் கார்த்திகேயன் எழுதிய பணப்பழக்கம் நிதி ஆலோசனை நூல் வெளியீடு book



திரு. எஸ் கார்த்திகேயன் எழுதிய பணப்பழக்கம் நிதி ஆலோசனை நூல் சென்னையில் இன்று 2023 மார்ச் 11ஆம் தேதி வெளியிடப்பட்டது.

சென்னை சேர்ந்த முன்னணி நிதி ஆலோசகர் https://winworthwealth.com/

 மியூச்சுவல் ஃபண்ட் விநியோசகர், காப்பீட்டு ஆலோசகர், வீட்டுக் கடன் ஆலோசகர்,ரியல் எஸ்டேட் ஆலோசகர் என பல்வேறு தகுதிகளை கொண்டுள்ள திரு. எஸ் கார்த்திகேயன் இந்தப் புத்தகத்தை அருமையாக எழுதியிருக்கிறார்.

சென்னை முகப்பேரை சேர்ந்த யா பப்ளிகேஷன்ஸ் YA Publications  (98409 96745)   http://www.yamediainternational.com/  மிக அழகாக வடிவமைத்து வெளியிட்டுள்ளது.

 அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக மிக எளிமையாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
படித்து பாதுகாக்க வேண்டிய அருமையான நூல். பரிசளிக்கவும் ஏற்ற நூல் ஆகும்

இந்த நூலின் வெளியீட்டு விழா சென்னையில் இன்று சிறப்பாக நடைபெற்றது.


நூல் ஆசிரியர் திரு. எஸ் கார்த்திகேயன் அவர்களை நிதி முதலீடு இணையதளம் பாராட்டி வாழ்த்துகிறது.

புத்தகத்தின் விலை ரூ.200.  


 
  
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? Instant Loan

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? எந்த ஒரு ஆவணமோ அல்லது கிரெடிட் சரிபார்த்தல் இல்லாமல் பெறும் கடன்கள் உங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத...