திரு. எஸ் கார்த்திகேயன் எழுதிய பணப்பழக்கம் நிதி ஆலோசனை நூல்
சென்னை சேர்ந்த முன்னணி நிதி ஆலோசகர் https://winworthwealth.com/
மியூச்சுவல் ஃபண்ட் விநியோசகர்
காப்பீட்டு ஆலோசகர்
வீட்டுக் கடன் ஆலோசகர்
ரியல் எஸ்டேட் ஆலோசகர்
என பல்வேறு தகுதிகளை கொண்டுள்ள திரு. எஸ் கார்த்திகேயன் இந்தப் புத்தகத்தை அருமையாக எழுதியிருக்கிறார்.
சென்னையை சேர்ந்த யா பப்ளிகேஷன்ஸ் YA Publications (98409 96745) http://www.yamediainternational.com/ மிக அழகாக வடிவமைத்து வெளியிட்டுள்ளது.
சிறுவர் தொடங்கி பெரியவர் வரை அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக மிக எளிமையாக என்னுள் எழுதப்பட்டுள்ளது.
படித்து பாதுகாக்க வேண்டிய அருமையான நூல். பரிசளிக்கவும் ஏற்ற நூல்.
இந்த நூலின் வெளியீட்டு விழா சென்னையில் இன்று சிறப்பாக நடைபெறுகிறது.
நூல் ஆசிரியர் திரு. எஸ் கார்த்திகேயன் அவர்களை நிதி முதலீடு இணையதளம் பாராட்டி வாழ்த்துகிறது.
விலை ரூ.200.