பி.எஃப். வட்டி விகிதம் அதிகரிப்பு
பணியாளர் பிராவிடெண்ட் ஃபண்ட் (இ.பி.எஃப்) வட்டி விகிதம், 2022- 23-ம் ஆண்டுக்கு 8.15 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் 8.10% ஆக இருந்தது. பிராவிடண்ட் பண்ட் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பில் இருந்த நேரத்தில் வங்கிகளின் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு வருவதால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 2023 ஏப்ரல் முதல் தேதியில் இருந்து தபால் அலுவலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியும் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக