2012 செப்டம்பர் மாதத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 3000.
2022 செப்டம்பர் மாதத்தில் ஒரு கிராம் தங்கத்தின் அதிகபட்ச விலை 4750.
ஆக கடந்த 10 ஆண்டுகளில் கிடைத்த லாபம் ஒரு கிராமுக்கு 1750 ரூபாய். அதாவது 58% உயர்வு. எனவே 10ஆண்டுக்கான சராசரி வருமானம் 5.8% மட்டும்.
ஆனால் Large Cap Mutual Fund கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக 13% முதல் 15% வரை ரிட்டர்ன்ஸ் கொடுத்துள்ளது.
Midcap ஃபண்ட்கள் கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக 18% முதல் 20% வரை ரிட்டர்ன்ஸ் கொடுத்துள்ளது.
மேலும் Small Cap
ஃபண்ட்கள் கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக 20% முதல் 25% வரை ரிட்டர்ன்ஸ் கொடுத்துள்ளது.
எனவே 10 ஆண்டுகளின் அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்டுகள், தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்டை விட சிறப்பாக செயல்படும் என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
க. முரளிதரன்
நிதி ஆலோசகர் கடலூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக