சிறு சேமிப்பு திட்டங்கள் புதிய வட்டி விகிதம்.. பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்ட் (7.1%) மற்றும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் (8%) போன்ற நீண்ட காலங்கள் தவிர மற்ற அனைத்து திட்டங்களுக்கும் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. மூத்தக் குடிமக்களுக்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது. small savings sche…