ரெப்போ வட்டி விகிதம் உயர்வு!
வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% உயர்த்தி 6.5%-ஆக நிர்ணயித்தது ரிசர்வ் வங்கி.
கடந்த ஓராண்டில் ரெப்போ வட்டி விகிதத்தை 6வது முறையாக உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி.
2022 மே மாதத்தில் 4%-ஆக இருந்த ரெப்போ வட்டி விகிதம் ஓராண்டுக்குள் 6.5%-ஆக அதிகரித்துள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் தனிநபர், வீடு, வாகன கடன்களின் வட்டி விகிதம் உயரும் என பொருளாதார நிபுணர்கள் கணிப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக