மொத்தப் பக்கக்காட்சிகள்

Prakala Wealth Private Limited AUM of Rs. 515 Crores பிரகலா வெல்த் பிரைவேட் லிமிடெட் மியூச்சுவல் ஃபண்ட் நிர்வகிக்கும் தொகை 500 கோடியை தாண்டியது

பிரகலா வெல்த் பிரைவேட் லிமிடெட் மியூச்சுவல் ஃபண்ட் நிர்வகிக்கும் தொகை 500 கோடியை தாண்டியது.
இதை ஒட்டி இந்த நிறுவனத்தின் நிறுவனர் சொக்கலிங்கம் பழனியப்பன் அதனை ஒரு சிறிய விழாவாக சென்னை அலுவலகத்தில் கொண்டாடினார்.

இந்த கொண்டாட்டத்தில் கோடக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நிலேஷ் ஷா பங்கேற்று வாழ்த்தினார்.

நிதி முதலீடு பிரகலா வெல்த் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவிக்கிறது.
Prakala Wealth Private Limited 
AUM of Rs. 515 Crores in Mutual Fund Assets with a SIP Book of Rs. 5.15 Crores.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

போலிக் காணொலி ஆர்பிஐ எச்சரிக்கை..! RESERVE BANK OF INDIA

சமூக ஊடகங்களில் ஆர்பிஐ மேல் மட்ட நிர்வாக அதிகாரிகள் நிதி ஆலோசனைகள் வழங்குவதாக வரும் போலிக் காணொலிகளை (டீப்ஃபேக் வீடியோக்களை) கண்டு எச்சரிக்க...