Income tax தனி நபர்களுக்கு வருமான வரி வசூலிக்காத வளமான நாடுகள்
ஒரு நாடு அந்த நாட்டு மக்களுக்கு நலத்திட்டங்களை நிறைவேற்ற வரி வருமானம் மிக முக்கியம் என்பார்கள்.
அந்த வகையில் அந்த நாட்டு மக்கள் சம்பாதிக்கும் தொகையில் குறிப்பிட்ட சதவீதம் வருமான வரியாக வசூலிக்கப்படும்.
இந்தியாவில் அதிகபட்சமாக ஆண்டுக்கு ஒரு 5 கோடிக்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு சுமார் 47 சதவீதம் வருமான வரி விதிக்கப்பட்டது. அது 2023-24 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் கூடுதல் வரி நீக்கப்பட்ட சுமார் 35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உலகில் கச்சா எண்ணெய் மற்றும் சுற்றுலா ஏற்றுமதி வருமானத்தை அதிகம் கொண்டுள்ள நாடுகள் தனிநபர்களுக்கு வருமானம் வ ரி வசூலிப்பதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக