அதிக டிவிடெண்ட் வழங்கும் பொதுத்துறை நிறுவன பங்குகள்
இங்கே மிக அதிகமாக டிவிடெண்ட் வழங்கும் டாப் 10 பொதுத்துறை நிறுவன பங்குகள் பட்டியல் தரப்பட்டுள்ளது.
பங்குச்சந்தை முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று நினைப்பவர்கள் இந்த பங்குகளில் தாராளமாக முதலீடு செய்யலாம்.
ஓராண்டில் டிவிடெண்ட் வருமானம் மற்றும் பங்கு விலை உயர்வு என்பது பணவீக்கவிதைத்த விட அதிகமாக இருப்பதால் இந்த பங்கு முதலீடு லாபகரமாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.
கிடைக்கும் டிவிடெண்டுக்கு ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ அதற்கு ஏற்ப வருமான வரி கட்ட வேண்டும்.
ஓராண்டுக்கு முன் பங்குகளை விற்கும் போது குறுகிய கால மூலதன ஆதாய வரியாக 15 சதவீதம் வரி கட்ட வேண்டும்
அதே நேரத்தில் பங்குகளை ஓராண்டுகளுக்கு மேல் வைத்திருந்து இருக்கும்போது நீண்ட காலம் மூலதன ஆதாயத்தில் ஒரு லட்சம் வரைக்கும் வருமான வரி கட்ட வேண்டியது இல்லை .
அதற்கு மேற்படும் தொகைக்கு பார்த்து சதவீதம் மட்டும் வருமான வரி கட்டினால் போதும் இது ஒருவர் எந்த வருமான வரி வரம்பிலும் வந்தாலும் இந்த குறைவான வழி தான்
Top 10 High-Dividend Paying PSU Stocks
1️⃣IOCL 10.4%
2️⃣SAIL 9.7%
3️⃣REC 9.6%
4️⃣NMDC 8.6%
5️⃣PFC 8.5%
6️⃣NALCO 7.8%
7️⃣Coal India 7.6%
8️⃣ONGC 7.2%
9️⃣GAIL 7.2%
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக