மியூச்சுவல் ஃபண்ட் டைரக்ட் பிளான் ரெகுலர் பிளான் எது அதிக லாபம் தரும்?
டைரக்ட் பிளானில் மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட் கமிஷன் கிடையாது என்பதால் ரெகுலர் பிளானை விட அதில் சுமார் ஒரு சதவீதம் அதிக வருமானம் கிடைக்கும்.
நீண்ட காலத்தில் இந்த ஒரு சதவீதம் என்பது அதிக தொகை ஆக வளர்ந்திருக்கும்.
அதே நேரத்தில் பண்டு பற்றியோ அந்த குறிப்பிட்ட பண்ட் பற்றி தெரியவில்லை என்றால் அதிக இழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
எனவே நீச்சல் பண்டில் பழுத்த அனுபவம் கொண்டவர் மற்றும் அதிக ரிஸ்க் எடுக்கக் கூடியவர்கள் மட்டுமே டைரக்ட் பிளான் தேர்வு செய்ய வேண்டும்.
மற்றவர்கள் ஒரு சதவிகித கமிஷன் குறைகிறது என்பதற்காக நேரடி திட்டத்தில் முதலீடு செய்வதை தவிர்ப்பது லாபகரமாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக