கட்டுமான துறை விழிப்புணர்வு அடைய வேண்டிய நேரம் ஜி.கணேஷ்.
கட்டிடவியல் நிபுணர்
பேரிடர் ஏற்படும் பொழுதுதான் பொறியாளர்களின் முக்கியத்துவம் தெரியவருகிறது.
குஜராத்தில் 2001ல் ஏற்பட்ட பூகம்பத்தில் 20000 பேர் இறந்தனர். அதன் பின் அந்த மாநிலத்தில் மட்டும் Engineers Bill உருவாக்கப்பட்டது.
அனைவரும் ஸ்டக்சுரல் டிசைன் செய்து வரைபடம் தயாரித்து அதன்படியே வேலைகள் செய்யவேண்டும்.
எந்த ஒரு Non Technical செய்யும் வேலையையும் ஊக்குவிக்க கூடாது...
இதனை முன் நிறுத்தி அரசிடம் நமது Engineers Bill முக்கியத்துவத்தை உணர்த்தி நடைமுறைக்கு கொண்டுவர நமது அமைப்பின் தலைவர்கள் துரிதப்படுத்த வேண்டும்.
ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ஜி.கணேஷ்.
கட்டிடவியல் நிபுணர்
கோயம்புத்தூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக