Alert நுகர்வு மாய வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்
வாழ்க்கை முறை அதாவது லைப் ஸ்டைல் என நினைத்து கண்டதையும் சாப்பிடுகிறோம்.
கடனுக்கு கண்டதையும் வாங்குகிறோம்.
இதனால் கடன் வலையில் சிக்கிக் கொள்கிறோம். உடல் நல சிக்கலில் மாட்டிக் கொள்கிறோம்
இந்த நுகர்வு மாய உலகில் சிக்காமல் இருக்க கூடுதல் கவனம் தேவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக