மொத்தப் பக்கக்காட்சிகள்

2023-24 பட்ஜெட்: புதிய வருமான வரி முறையில் அதிகபட்ச வரி விகிதம்..!

 

2023-24 பட்ஜெட்: புதிய வருமான வரி முறையில் அதிகபட்ச வரி விகிதம்..!

புதிய வருமான வரி முறையில் அதிகபட்ச வரி விகிதம் எவ்வளவு?

புதிய வருமான வரி முறையில் அதிகபட்ச தனிநபர் வருமான வரி ரூ.5 கோடிக்குமேல் வருமானம் உள்ளவர்களுக்கு 39 சதவிகிதமாகக் குறைகிறது.  தற்போது  இது 42.74 சதவிகிதமாக உள்ளது. 2023-24 பட்ஜெட்டில் கூடுதல் வரி (Surcharge) தற்போதுள்ள 37%-லிருந்து  25 சதவிகிதமாக குறைக்கப்பட்டதால் இந்த மாற்றம் நிகழ்கிறது.

இதனால் 2023 ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரூ.2.5 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு கூடுதல் வரி 25% ஆக மாறுகிறது.
ஆங்கிலம்
 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

போலிக் காணொலி ஆர்பிஐ எச்சரிக்கை..! RESERVE BANK OF INDIA

சமூக ஊடகங்களில் ஆர்பிஐ மேல் மட்ட நிர்வாக அதிகாரிகள் நிதி ஆலோசனைகள் வழங்குவதாக வரும் போலிக் காணொலிகளை (டீப்ஃபேக் வீடியோக்களை) கண்டு எச்சரிக்க...