மொத்தப் பக்கக்காட்சிகள்

Tax Saving Mutual Fund ELSS vs PPF வருமான வரி சேமிப்பு முந்தும் மியூச்சுவல் ஃபண்டு முதலீடு


Tax Saving Mutual Fund ELSS vs PPF

 வருமான வரி சேமிப்பு முந்தும் மியூச்சுவல் ஃபண்டு முதலீடு

ஒருவர் 1996 ஆம் ஆண்டு முதல் பப்ளிக் பிராவிடண்ட் மற்றும் வரி சேமிப்பு மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் முதலீடு செய்து வந்தால் இதன் மூலம் அதிக வருமானம் கிடைக்கும் என்பதை இங்கே உள்ள படத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

ஒருவர் ஆண்டுக்கு ஒரு லட்சம் இந்த இரு திட்டங்களிலும் முதலீடு செய்வதாக வைத்துக் கொண்டு இந்த கணக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது

 மியூச்சுவல் ஃபண்டில் ஹெச்டிஎஃப்சி டேக்ஸ் சேவர் பண்டில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

போலிக் காணொலி ஆர்பிஐ எச்சரிக்கை..! RESERVE BANK OF INDIA

சமூக ஊடகங்களில் ஆர்பிஐ மேல் மட்ட நிர்வாக அதிகாரிகள் நிதி ஆலோசனைகள் வழங்குவதாக வரும் போலிக் காணொலிகளை (டீப்ஃபேக் வீடியோக்களை) கண்டு எச்சரிக்க...