பணமதிப்பு நீக்கம் நடந்ததாலும், சொத்து விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டதாலும் நாம் நமது சொத்தை விற்கிறோமா?
அமெரிக்காவில் மந்தநிலை ஏற்படும் என்பதற்காகவோ அல்லது சீனாவில் COVID மற்றும் வீடுகளின் விற்பனை மதிப்பு 25% வீழ்ச்சி அடைந்தது இருப்பதால் நாம் சொத்துக்களை விற்கிறோமா?
கடந்த 8 ஆண்டுகளாக சொத்துக்கள் 5% குறைவான வருமானத்தை ஈட்டியுள்ளன என்று நாம் வருத்தப்படவில்லை என்றால், பங்குச் சந்தைகளில் எப்போதாவது மந்தமாக இருக்கும்போது நாம் ஏன் வருத்தப்படுகிறோம்?
பங்கு விலைகள் தற்காலிகமாக குறையும் போது நாம் ஏன் வருத்தப்படுகிறோம்?
ஆகவே நீண்ட கால அடிப்படையில் பங்கு சந்தை முதலீடுகள் ஒரு நல்ல முதலீடு.
க. முரளிதரன்
நிதி ஆலோசகர்
கடலூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக