மொத்தப் பக்கக்காட்சிகள்

NRI Investment ஆன்லைன் பயிற்சி வகுப்பு; அமெரிக்கா வாழ் என்.ஆர்.ஐ: வரி முதல் முதலீடு வரை..!

ஆன்லைன் பயிற்சி வகுப்பு; அமெரிக்கா வாழ் என்.ஆர்.: வரி முதல் முதலீடு வரை..!

நாணயம் விகடன் நடத்தும் அமெரிக்கா வாழ் என்.ஆர்.: வரி முதல் முதலீடு வரை என்கிற ஆன்லைன் பயிற்சி வகுப்பு பிப்ரவரி 18, 2023  இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை (இந்திய நேரம்நடக்கிறது.

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு (என்.ஆர்.) வருமான வரி முதலீடு / வருமான வரி கணக்கு தாக்கல், வீடு, மனை வாங்குதல், நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு போன்றவை குறித்த பல்வேறு சந்தேகங்கள் இருக்கும். இவற்றுக்கு விடையளிக்கும் விதமாக இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.


இந்தப் பயிற்சி வகுப்பை, என்.ஆர்.ஐகளுக்கு வருமான வரி மற்றும் முதலீட்டு ஆலோசனைகளை வழங்கி வரும் கோயம்புத்தூரைச் சேர்ந்த முன்னணி ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் எடுக்கிறார்

இவர் 'ஜி.எஸ்.டிஒரே நாடு, ஒரே வரி' என்கிற நூலை எழுதி இருக்கிறார். ஆடிட்டிங் பணியில் 30 ஆண்டு க் கால அனுபவம் கொண்டவர். 


கட்டணம்  ரூ.900 ஆகும்.

 முன் பதிவுக்கு: https://bit.ly/3QMIs9N

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

போலிக் காணொலி ஆர்பிஐ எச்சரிக்கை..! RESERVE BANK OF INDIA

சமூக ஊடகங்களில் ஆர்பிஐ மேல் மட்ட நிர்வாக அதிகாரிகள் நிதி ஆலோசனைகள் வழங்குவதாக வரும் போலிக் காணொலிகளை (டீப்ஃபேக் வீடியோக்களை) கண்டு எச்சரிக்க...