Life insurance குறைந்த பிரிமியத்தில் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு வங்கிகள் மூலம்
வங்கி சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் அனைவரும் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீட்டு பரிசுகளை குறைந்த கட்டணத்தில் எடுத்துக் கொள்ள முடியும்.
இதற்கு வருமான வரம்பு எதுவும் கிடையாது. ஆனால் வயது வரம்பு இருக்கிறது எனவே இந்த பாலிசியை .
விரைந்து எடுத்துக் கொள்ளவும்.
ஒருமுறை பிரிமியம் கட்டி விட்டால் அடுத்த முறை வங்கி கணக்கு மூலமே பிரிமியம் எடுத்துக் கொள்ளப்படும் எனவே இந்த பாலிசிகளில் பிரிமியம் கட்டுவதும் எளிது அதனை தொடர்வதும் இது சேர்வதும் எளிது.