Life insurance ஆயுள் காப்பீடு மோசடிக்காரர்களிடமிருந்து தப்பிப்பது எப்படி?
எல் ஐ சி உள்ளிட்ட எந்த ஒரு ஆயுள் காப்பீடு நிறுவனம் பாலிசிதாரர்களுக்கு போன் செய்து உங்களுடைய பாலிசி விவரங்களை சொல்லுங்கள். உங்கள் பாலிசி உதிர்வடைந்துவிட்டது அப்ப பணம் செலுத்த இந்த லிங்கைக்கு செய்யுங்கள் என்பது போல் எந்த ஒரு தொலைபேசி அழைப்பையும் மேற்கொள்வதில்லை.
எனவே இது போன்ற அழைப்புகள் வந்தால் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்து உஷாராக இருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக