மொத்தப் பக்கக்காட்சிகள்

Lic pension policy எல் ஐ சி ஜீவன் சாந்தி பென்ஷன் உயர்த்தி அறிவிப்பு

Lic pension policy

 எல் ஐ சி ஜீவன் சாந்தி

 பென்ஷன் உயர்த்தி அறிவிப்பு
எல் ஐ சி யின் இந்த பென்ஷன் திட்டம் வரும் மாதம் தோறும் ஒருவர் நிலையான ஓய்வு இதயத்தை அதாவது பென்சனை பெற்று வரலாம்.
இந்த பென்சனை ஓராண்டு தள்ளி உங்களின் தேவைக்கேற்ப எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் தள்ளி வைத்து பின்னர் பெறலாம்.
எவ்வளவு ஆண்டுகள் கழித்து பென்ஷன் பெறுகிறீர்களா அதற்கு ஏற்ப தொகை அதிகரித்து தரப்படும்.

இது பங்குச்சந்தை சாராத லாப பங்களிப்பற்ற பாலிசி ஆகும்.

இந்த பாலிசியில் ஒரு முறை சிங்கிள் பிரிமியம் என்கிற ஒற்றை பிரிமியம் கட்டி சேர முடியும்.
பணி ஓய்வு காலத்தில் பென்ஷன் போல் குறிப்பிட்ட தொகை எதிர்பார்ப்பவர்களுக்கு ஏற்ற நல்ல திட்டமாக இது உள்ளது.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

போலிக் காணொலி ஆர்பிஐ எச்சரிக்கை..! RESERVE BANK OF INDIA

சமூக ஊடகங்களில் ஆர்பிஐ மேல் மட்ட நிர்வாக அதிகாரிகள் நிதி ஆலோசனைகள் வழங்குவதாக வரும் போலிக் காணொலிகளை (டீப்ஃபேக் வீடியோக்களை) கண்டு எச்சரிக்க...