ரியல் எஸ்டேட் மதிப்பீடுகளை பாருங்கள். ஒரு வீட்டை வாங்குவதற்கு எவ்வளவு மாத வாடகை தேவை?
இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களுக்கான தகவல்.
இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களுக்கான தகவல்.
ஒரு வீட்டை வாங்குவதற்கு 300 முதல் 600 மாதங்கள் வரை வாடகை தேவை என்று கூறுகிறது.
அதாவது 25 முதல் 50 வருட வாடகையை முன்கூட்டியே செலுத்த வேண்டும் ஒரு வீட்டை வாங்குவதற்கு.