மொத்தப் பக்கக்காட்சிகள்

Happy Pongal...இனிய போகி திருநாள் பழையன கழிதலும் புதியன புகுதலும் பிறக்க இருக்கும் தை..

Happy Pongal...இனிய போகி திருநாள் நல்வாழ்த்துக்கள்.   *" பழையன* *கழிதலும்* *புதியன* *புகுதலும்*"         பிறக்க இருக்கும்*தை...*
நம் அனைவருக்கும்

ஆரோக்கியத்... *தை..,*
நலத்................... *தை,*
வளத்.................. *தை,*
சாந்தத்............... *தை,*
சமத்துவத்......... *தை,*
நட்பில் சுகத்..... *தை,*
பந்தத்................. *தை,*
பாசத்................... *தை,*
நேசத்.................. *தை,*
இரக்கத்.............. *தை,*
உற்சாகத்........... *தை,*
ஊக்கத்............... *தை,*
ஏற்றத்................. *தை,*
சுபிட்சத்............... *தை,*

கொடுத்து...

ஆணவத்.... *தை,*
கோபத்........ *தை,*
குரோதத்..... *தை,*
சுயநலத்...... *தை,*
பஞ்சத்.......... *தை,*
வஞ்சத்......... *தை,*
வன்மத்......... *தை,*
துரோகத்...... *தை,*
அலட்சியத்... *தை,*
அகங்காரத்... *தை,*

அகற்றி

எல்லோரும் இனிமையாய் வாழ...
*அனைவருக்கும் அன்பான இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

. ச . இராமலி்ங்கம் MFD LUTC Fellow +919840147301                       http://p.njw.bz/54597https://sramalingam.digitaldukaan.org
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

போலிக் காணொலி ஆர்பிஐ எச்சரிக்கை..! RESERVE BANK OF INDIA

சமூக ஊடகங்களில் ஆர்பிஐ மேல் மட்ட நிர்வாக அதிகாரிகள் நிதி ஆலோசனைகள் வழங்குவதாக வரும் போலிக் காணொலிகளை (டீப்ஃபேக் வீடியோக்களை) கண்டு எச்சரிக்க...