மொத்தப் பக்கக்காட்சிகள்

🐻🦬
*Global Positiveவாக இருந்தாலும் இந்தியாவை FIIsன் கரடிகள் எதுவரை கடித்து கொதறலாம்? - FED, ECB & BoE Rate Decision எவ்வளவு? - இந்திய Budgetடிலாவது Bottom out ஆகுமா ? இந்த வார நிகழ்வுகள் மற்றும் தரவுகள் மார்க்கெட்டை எப்படி நகர்த்தும்?*


*எங்கு திரும்பினாலும் அதானி!!*🌏

எந்த திசையில் திரும்பினாலும் பெரும் பேசுப்பொருளாகியுள்ளது அதானி குழமமும், ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையும் தான். ஏற்கெனவே Adani Enterprise நிதியை திரட்ட தனது FPOயை வெளியிட்டாலும், அதன் primary market Issue priceயை விட Secondary marketன் Trading price குறைந்ததாலும், வர்த்தகர்களிடையே Issue Priceயை குறைக்கமாட்டோம் என காண்பித்தது பெரும் அதிர்ச்சியை தந்தாலும், பின்னர் FPO Priceயயை குறைத்து ஆச்சரியத்தையும் தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

*LIC & SBI பற்றி!!*

மார்கெட் இறங்கும் இந்த நேரத்தில் கூட  எந்த பங்குகளை தங்களது PORTFOLIOல்சேர்க்கலாம் என்பதை பற்றிய யோசனையை விட, LIC & SBI விழந்ததை பற்றி பேசுபவரே அதிகமுள்ளனர். 

*அதாவது LIC நிறுவனம் அதானி குழமத்தில் இதுவரை 28400கோடியை முதலீடு செய்துள்ளது. கடந்த வார சரிவுக்கு முன்பு அதன் மதிப்பு  72200கோடி லாபத்தில் தான் இருந்தது. ஆனால் தற்போதைய சரிவுக்கு பின் அதன் மதிப்பு 55700கோடியாகவே உள்ளது. அதாவது இவ்வளவு சரிவுக்கு பிறகும் 27300கோடி ரூபாய் லாபத்தில் தான் தற்போது உள்ளது என்பதை பற்றிகூட சிந்திக்காமல், அரசியலை புகுத்தி LIC & SBI போன்ற பொதுத்துறை நிறுவனங்களை ஏளனமாக பேசுவது நகைப்பாகவே உள்ளது.*

 அதாவது கெளதம் அதானி, தன் பங்குகளின் சரிவால் தான் படும் கவலையை விட, ஊடகங்கள் மக்களிடம் செய்தியை திரித்து, ஒரு வர்த்தக சாம்ராஜ்யமே சரிந்துவிட்டதால், இனி இவைகளால் எழந்திருக்கவே முடியாது என வசைபாடியே வருகின்றன.

*Market Leadersம் மார்கெட் Capம்:*

அதானி ஸ்டாக்குகள் ஒருபுறம் வீழ்ந்து மார்கெட்டை இறக்கினாலும் மறுபுறத்தில் உள்ள
நாட்டின் மிகவும் சக்தி வாய்ந்த பத்து துறைசார்ந்த பின்வரும் நிறுவனங்கள் கூட தங்களது மார்கெட் மதிப்பில் மொத்தமாக *2,16,092.54கோடியை* கடந்த வாரத்தில் மட்டும் இழந்துள்ளது.

*RIL:1,003.2 கோடியும்,*

*SBI: 46,318.73 கோடியும்,*

*ICICI Bank: 36,836.03 கோடியும்,*

*HDFC Bank: 24,899.93 கோடியும்,*

*Bharti Airtel: 23,747.55 கோடியும்,*

*HDFC: 10,257.28 கோடியும்,*

*Infosys: 3,029.82 கோடியும்,*

*TCS: 17,837.88 கோடியும்*

*HUL's: 14,931.65 கோடியும்*

*ITC : 13,591.48கோடியும்*

என பல கோடிகள் ஹிண்டன்பர்க்கால் அடித்து செல்லப்பட்டன.

*FED, ECB & BoE Rate Decision:*

US FED தற்போதைய 4.5%வுடன் 0.25% சேர்த்து 4.75% எனவும்,

Bank of England தற்போதைய 3.5%வுடன் 0.5% சேர்த்து 4.00% எனவும்

ECB தற்போதைய 2.5%வுடன் 0.5% சேர்த்து 3.00% எனவும் ஏற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வட்டி ஏற்றங்கள் அனைத்தும் ஏற்கெனவே எதிர்பார்த்ததால் Globalலுக்கு இது Positiveவையே தரும்.

*Important data Events for this week:*

*Jan 30:*
14:30 German GDP
15:30 Euro Consumer Confidence

*Jan 31:*
05:20 Japan Retail sales & Industrial production 
06:00 Aus Retail sale
12:30 German Retail sales
15:30 Euro GDP
15:30 India Federal Fiscal deficit
18:30 German Inflation
19:30 US Houses Price Index
20:30 US CB Consumer confidence

*Feb 01:*
03:30 Aus Manufacturing PMI
06:00 Japan Manufacturing PMI
*11:30: Indian Union Budget*
14:00 Hongkong GDP
14:30 Euro Manufacturing PMI
15:30 UK Manufacturing PMI
15:30 US OPEC Meeting 
15:30 Euro Inflation 
19:15 ECB Press Conference
20:15 US Manufacturing PMI
21:00 US Crude Oil & Gasoline Inventories

*Feb 02:* 
00:30 US FED Interest Rate decision
12:30 German Import & Export 
17:30 BoE Interest Rate decision
18:45 ECB Interest Rate decision
19:00 US Initial Jobless claim
19:15 ECB Press Conference
20:45 ECB Lagarde Speaks

*Feb 03:*

03:30 Aus Service PMI
06:00 Japan Service PMI
10:30 India Service PMI
10:30 Singapore Retail Sale
14:25 German Services & Composite PMI
15:00 Euro Services & Composite PMI
15:30 Euro PPI
19;00 US Nonfarm Payroll & Unemployment Rate
20:15 US Services & Composite PMI

*Q3 காலாண்டு முடிவுகள்:*🎊

*30/01/203*
BAJFINSREV
BPCL
LT
TECHM
RECLTD
EXIDE
NAM-INDIA

*31/01/2023*
ACC
COALINDIA
MFSL

*01/02/2023*
BRITANNIA

*02/02/2023*
DABUR
HDFC
TITAN

*3/02/2023*
*SBIN*
BANKBARODA
ITC
DIVISLAB
TATAPOWER
M&MFIN 

*எதையும் சமாளிக்கும் ஆற்றல் இந்தியாவுக்கு உண்டு*
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

போலிக் காணொலி ஆர்பிஐ எச்சரிக்கை..! RESERVE BANK OF INDIA

சமூக ஊடகங்களில் ஆர்பிஐ மேல் மட்ட நிர்வாக அதிகாரிகள் நிதி ஆலோசனைகள் வழங்குவதாக வரும் போலிக் காணொலிகளை (டீப்ஃபேக் வீடியோக்களை) கண்டு எச்சரிக்க...