Dividends...
டிவிடெண்ட் மகசூல் கணக்கிடும் ஃபார்முலா உங்களுக்கு தெரியுமா
இங்கே டிவிடெண்ட் ஈல்ட் கணக்கிடும் ஃபார்முலா தரப்பட்டுள்ளது மேலும் 3 லட்சம் முதலீடு செய்தால் ஓராண்டில் எவ்வளவு டிவிடெண்ட் கிடைக்கும் என்கிற விவரம் முன்னணி நிறுவன பங்குகளின் அடிப்படையில் தரப்பட்டுள்ளது.
டிவிடெண்ட் வருமானத்துக்காக இந்த பங்குகளில் முதலீடு செய்யலாம்.
டிவிடெண்ட் வருமானத்துக்கு ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ அதற்கு ஏற்ப வரி கட்ட வேண்டி வரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக