மொத்தப் பக்கக்காட்சிகள்

Debt card இந்தியர்களிடம் 93 கோடி டெபிட் கார்டு

Debt card இந்தியர்களிடம் 93 கோடி டெபிட் கார்டு

இந்தியாவில் வங்கிகள் மொத்தம் 93 கோடி பற்று அட்டை என்கிற டெபிட் கார்டுகளை வழங்கி உள்ளனர்.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ 27 கோடி டெபிட் கார்டு உடன் முதலிடத்தில் இருக்கிறது.

சுமார் 8 கோடி பற்று அட்டையுடன் பேங்க் ஆப் பரோடா இரண்டாம் இடத்தில் உள்ளது.
தனியார் துறை சார்ந்த ஐசிஐசிஐ பேங்க் எச்டிஎப்சி பேங்க் ஆகியவை சுமார் 5 கோடி கார்டு  வாடிக்கையாளர்களுக்கு விநியோகித்துள்ளனர்
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

போலிக் காணொலி ஆர்பிஐ எச்சரிக்கை..! RESERVE BANK OF INDIA

சமூக ஊடகங்களில் ஆர்பிஐ மேல் மட்ட நிர்வாக அதிகாரிகள் நிதி ஆலோசனைகள் வழங்குவதாக வரும் போலிக் காணொலிகளை (டீப்ஃபேக் வீடியோக்களை) கண்டு எச்சரிக்க...