மொத்தப் பக்கக்காட்சிகள்

2023 முதலீடு தங்கமா. பங்குச் சந்தையா? க முரளிதரன் நிதி ஆலோசகர் கடலூர்

2023 முதலீடு தங்கமா. பங்குச் சந்தையா? 
க முரளிதரன் 
நிதி ஆலோசகர் 
கடலூர்

தங்கம் விலை உயர்ந்த காரணம் நமது ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி. ரூபாய் மேலும் பலவீனமடையும் மற்றும் தங்கம் சர்வதேச சந்தையில் உயரும் என நீங்கள் நம்பினால், தங்க முதலீடுகளை கவனியுங்கள்!. 

குறிப்பாக 
கோல்ட் பாண்ட் 

கோல்டு சேவிங் மியூச்சுவல் ஃபண்ட்

கோல்ட் இ டி எப் 

தங்க நாணயம் 

தங்க கட்டி  

ஆகியவற்றை முதலீட்டுக்கு கவனிக்கலாம்

மாறாக ரூபாய் மதிப்பு உயரும் என்றால் பங்கு சந்தை முதலீடுகளை கவனியுங்கள். 

லார்ஜ் நிறுவன பங்குகள்

 லார்ஜ் மியூச்சுவல் ஃபண்ட்

 மல்டிப் மியூச்சுவல் ஃபண்ட்

 பிளக்ஸி கேப் மியூச்சுவல்
 ஃபண்ட் 

ஆகியவற்றை முதலீட்டுக்கு கவனிக்கலாம்
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

போலிக் காணொலி ஆர்பிஐ எச்சரிக்கை..! RESERVE BANK OF INDIA

சமூக ஊடகங்களில் ஆர்பிஐ மேல் மட்ட நிர்வாக அதிகாரிகள் நிதி ஆலோசனைகள் வழங்குவதாக வரும் போலிக் காணொலிகளை (டீப்ஃபேக் வீடியோக்களை) கண்டு எச்சரிக்க...