மொத்தப் பக்கக்காட்சிகள்

லாபத்துக்கு வழிகாட்டும் பக்கா விதிமுறைகள்... பர்சனல் ஃபைனான்ஸ் - 1 | அவசரக் கால நிதி..!ஆர்.வெங்கடேஷ்

நாணய விகடன் ஆன்லைன் இதழ் புதிய தொடர் ஆரம்பம்; லாபத்துக்கு வழிகாட்டும் பக்கா விதிமுறைகள்... பர்சனல் ஃபைனான்ஸ்

 

 

லாபத்துக்கு வழிகாட்டும் பக்கா விதிமுறைகள்... பர்சனல் ஃபைனான்ஸ் - 1 | அவசரக் கால நிதி..!

ஆர்.வெங்கடேஷ் , நிறுவனர், www.gururamfinancialservices.com


 


நிதிச் சேவையில் கால்நூற்றாண்டுக்கு ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர் திரு.  ஆர். வெங்கடேஷ். இவர் குருராம் ஃபைனான்ஸியல் சர்வீசஸ் (Gururam Financial Services) என்கிற நிறுவனத்தின் மூலம் 5000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிதிச் சேவை அளித்து வருகிறார்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், காப்பீட்டு பாலிசிகள் (ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீடு), கம்பெனி டெபாசிட்கள், அரசு பத்திரங்கள், தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள், வரிச் சேமிப்பு திட்டங்கள் போன்ற நிதித் திட்டங்களை விநியோகித்து வருகிறது இவரின் நிறுவனம்.

நிதி மற்றும் வணிக இதழான நாணயம் விகடன் வாசகர்களுக்காக ``லாபத்துக்கு வழிகாட்டும் பக்கா விதிமுறைகள் - பர்சனல் ஃபைனான்ஸ்" என்ற புதிய இந்தத் தொடரை எழுதுகிறார்...

நிதி, முதலீட்டு உலகில் ஒவ்வொரு செலவுக்கும் தேவைக்கும் ஒவ்வொரு பொதுவான விதிமுறைகள் (Rule of Thumbs) இருக்கின்றன.

இதனை தமிழில் 'கட்டை விரல் விதிமுறை' என சொல்லலாம். உலகம் முழுக்க பல விதமான நிதி விதிமுறைகள் உள்ளன

 உதாரணத்துக்கு அமெரிக்காவில் ஒருவரின் கல்யாண நிச்சயதார்த்த மோதிரம் (ENGAGEMENT RING) எவ்வளவுக்கு வாங்க வேண்டும் என்பதற்கு ஒரு 'கட்டை விரல் விதிமுறை' இருக்கிறது.

ஒருவரின் ஒரு மாதச் சம்பளத் தொகைக்கு இணையான தொகைக்கு நிச்சயதார்த்த மோதிரம் வாங்கினால் போதும்.  'கட்டை விரல் விதிமுறை' என்பது கட்டாயம் இல்லை. இது ஒரு பொதுவான விதிமுறையாகும்.

ஒருவரின் வாய்ப்பு வசதிக்கு ஏற்ப இதனைத்  தாராளமாக மாற்றிக் கொள்ளலாம்.

முதலில் அவசரக் கால நிதி பற்றி பார்ப்போம்.

அவசரக் கால நிதி..!

ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் அவசரச் செலவு ஏற்படக் கூடும். திடீரென உடல் நலக்குறைவு ஏற்படுதல், விபத்தில் சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை, வாகனப் பழுது , வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு என பல வழிகளில் அவசரச் செலவுகள் ஏற்படக் கூடும்.

இச் செலவுக்கான பணத்தை அடுத்தவர்களிடம் கேட்டால், கிடைத்தாலும் கிடைக்கும்; கிடைக்காமலும் போகக் கூடும். இதற்கென நாம் ஓர் அவசரக் கால நிதியை (Emergency fund) ஏற்படுத்தி இருப்பது எப்போதும் நல்லது.

கட்டுரையை முழுமையாக படிக்க..!

https://www.vikatan.com/business/finance/rules-that-guide-profit-personal-finance-1

 

இந்தத் தொடரை அனைவரும் இலவசமாக படிக்கலாம்.

 

 எனவே உங்கள் குரூப்பில் உள்ள அனைவருக்கும் ஷேர் செய்யவும்

 

குருராம் ஃபைனான்சியல் சர்வீசஸ் கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்  (GURURAM FINANCIAL SERVICES PRIVATE LIMITED)

கால்குலேட்டர்கள் (Calculators)

http://www.gururamfinancialservices.com/investor-education.php

நிதித் திட்டமிடல் (Financial Planning)

http://www.gururamfinancialservices.com/financial-planning.php

மியூச்சுவல் ஃபண்ட்கள் (Mutual Funds)

http://www.gururamfinancialservices.com/mutual-funds.php

ஆயுள் காப்பீடு (Life Insurance)

http://www.gururamfinancialservices.com/life-insurance.php

மருத்துவக் காப்பீடு (Health Insurance)

http://www.gururamfinancialservices.com/health-insurance.php

முக்கிய ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய (Downloads)

http://www.gururamfinancialservices.com/downloads.php

நிதி ஆலோசகர் திருஆர்வெங்கடேஷ் , நாணயம் விகடன், அவள விகடன், விகடன் டாட் காம் உள்ளிட்ட பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளை படிக்க

http://www.gururamfinancialservices.com/my-articles.php

 

தொடர்பு கொள்ள (Contact)

http://www.gururamfinancialservices.com/contact.php

 

Mr. R Venkatesh

AMFI Registered Mutual Fund Distributors.
GuruRam Financial Services Pvt. Ltd.
New No. 14, Old No. 37C, First Floor
Nathamuni Street, T Nagar, Chennai -600017

Tel. +91-9677267889, 9677025125
Email: gururamforyou@gmail.com

http://www.gururamfinancialservices.com/

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

போலிக் காணொலி ஆர்பிஐ எச்சரிக்கை..! RESERVE BANK OF INDIA

சமூக ஊடகங்களில் ஆர்பிஐ மேல் மட்ட நிர்வாக அதிகாரிகள் நிதி ஆலோசனைகள் வழங்குவதாக வரும் போலிக் காணொலிகளை (டீப்ஃபேக் வீடியோக்களை) கண்டு எச்சரிக்க...