Stock Market
பங்குச்சந்தை முதலீட்டாளர்களான டாக்டர் தம்பதிகளின் வித்தியாசமான கல்யாண அழைப்பிதழ்
வாழ்வில் ஒரு முறை நடக்கும் திருமணத்தை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதில் பலருக்கும் பலவித ஆசை.
இங்கே பங்குச் சந்தை முதலீட்டாளர்களாக இருக்கும் டாக்டர் தம்பதிகள் அவர்களின் கல்யாண அழைப்புகளை பங்குச்சந்தை தொடர்புடைய தொழில்நுட்ப வார்த்தைகள் செயல்களை பயன்படுத்தி மிக சிறப்பாக திருமண அழைப்பிதழை வடிவமைத்திருக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக