Small price stocks
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்து இருக்கும் குறைந்த விலை பங்குகள்
நம் தோழர்களுக்கு ஒரு பங்கின் விலை சுமார் நூறு ரூபாய் என்கிற அளவில் இருந்தால் அதன் மீது ஒரு இனம் புரியாத ஆர்வம் பிறக்கிறது.
இங்கே இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்து இருக்கும் விலை குறைவான பங்குகளை பார்க்கலாம்.
லெமன் ட்ரீ
ஃபெடரல் பேங்க்
கரூர் வைஸ்யா பேங்க்
டி சி பி பேங்க்
ஆகியவை விலை குறைவு ப ங்களாகும்.
இந்த பங்குகளில் ஐந்து ஆண்டுக்கு மேற்பட்டு நீண்ட காலம் முதலீடாக பணத்தை போடலாம்.
ஒரே முறை பணம் போடுவதற்கு போல் முதலீடு தொகையை ஐந்தாக பிரித்து வைத்துக் கொண்டு சுமார் 6 மாத காலத்தில் அதனை விலை குறையும்போது எல்லாம் முதலீடு செய்து வந்தால் நீண்ட காலத்தில் லாபகரமாக இருக்கும்.