கிட்டத்தட்ட எல்லோரும் அதிக பணம் சம்பாதிக்க விரும்புகிறார்கள்.
- ஆனால், அதைச் சொல்ல விரும்பவில்லை.
- ஏனெனில் அது அவர்களைப் பேராசையுடன் வாழ்வது போல் தோற்றமளிக்கும்.
- மேலும், வெகுஜன மக்களிடமிருந்து வரும் சராசரியான முதலீட்டையே அனைவரும் செய்ய விரும்புகிறார்கள்.
எல்லோரும் விரைவாக பணம் சம்பாதிக்க விரும்புவதால் அது விரைவாக திரும்ப சென்று விடுகிறது.
ஒரு செல்வந்தன் புத்திசாலியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
ஆனால், ஒரு புத்திசாலி மனிதனுக்குத் தெரியும், முதலில் எவ்வளவு செல்வம் எப்படி திரட்டப்பட வேண்டும் என்பது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக