மொத்தப் பக்கக்காட்சிகள்

Pension மாதம் 2,500 முதலீடு செய்து 20 ஆண்டுகள் கழித்து 20 ஆயிரம் பென்ஷன் போல் பெறுங்கள்

Pension 
மாதம் 2,500 முதலீடு செய்து 20 ஆண்டுகள் கழித்து 

20 ஆயிரம் பென்ஷன் போல் பெறுங்கள்

இன்றைய தேதியில் மாதச் சம்பளம் வாங்கும் பலருக்கு ஓய்வு ஊதியம் என்கிற பென்ஷன் வசதி கிடையாது. 

இதனால் அவர்களின் ஓய்வு காலம் டென்சனாக மாறிவிடுகிறது.

இதனை தவிர்க்க மாதம் 2,500 வீதம் தொடர்ந்து  20 ஆண்டுகளுக்கு பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வரும் பட்சத்தில் 21வது ஆண்டிலிருந்து மாதம் 20 ஆயிரத்துக்கு மேல் பென்ஷன் போல் பெற முடியும்.

2500 ரூபாய் என்பதை ஒரு பண்டில் ரூ 1000 இன்னொரு பண்டில் ரூ 1000 இன்னொரு பண்டில் ரூ 500 என்பது போல் பிரித்து முதலீடு செய்யவும் இப்படி செய்வதன் நோக்கம் முதலீட்டில் ரிஸ்க்கை குறைப்பது ஆகும்

 இந்த மூன்று பண்டுகளில் ஒரு பண்டு லார்ஜ் கேப்டன் ஆகும் மற்றொரு பண்டு மிட் கேப் அண்டாகவும் இன்னொரு பண்டு சுமால் கேப் அண்ட் ஆகவும் இருக்கலாம்.

முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்பவர்கள் இந்த பணத்தை மல்டி கேப் லாஜிக் பிளக்ஸ் கேப் மேலே குறிப்பிட்டது போல் ஒரு ஆயிரம் என்பது போல் பிரித்து முதலீடு செய்யலாம்.
20 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்து பெருகி இருக்கும் பணத்தை அதிலிருந்து ஆண்டு கேட்டு சதவீதம் என்பது போல் சிஸ்டமேட்டிக் வித் ட்ராயிங் பிளான் மூலம் எடுத்து வரலாம்.

நன்றி 
சொக்கலிங்கம் பழனியப்பன் 
இயக்குனர் 
பிரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் 
சென்னை


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

வணிக நிறுவனங்கள், தனிநபர்கள் தங்களுக்கு ஏற்ற காப்பீட்டு திட்டங்களை தேர்வு செய்ய கவர்டன் இன்சூரன்ஸ்..!

வணிக நிறுவனங்கள் , தனிநபர்கள் தங்களுக்கு ஏற்ற காப்பீட்டு திட்டங்களை தேர்வு செய்ய புதிய இன்சூரன்ஸ் தரகு சேவைகள் வழங்கும் நிறுவனம் – "...