Payment இந்தியாவில் எந்த வழிகளில் எல்லாம் பணம் பரிமாற்றம் நடக்கிறது?
ஆன்லைன் பண பரிமாற்றம் G pay மூலம் பரிமாற்றம் டெபிட் கார்டு மூலம் பரிமாற்றம் கிரெடிட் கார்டு மூலம் பரிமாற்றம் என பல வகைகளில் பண பரிமாற்றம் நடக்கிறது.
இதில் மதிப்பின் அடிப்படையில் பார்த்தால் டெபிட் கார்டை விட கிரெடிட் கார்டு மூலம் தான் அதிக பணம் பரிமாற்றம் நடந்துள்ளது.
அதாவது நம்மவர்கள் கடன் மூலம் பொருட்களை அதிகமாக வாங்குகிறார்கள். அவர்கள் கிரெடிட் கார்டில் உள்ள வட்டி இல்லா காலத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்துகிறார்கள? இல்லை காலதாமத வட்டி போன்ற கட்டணங்களை செலுத்துகிறார்கள் என்பது அவர்களுக்கு தான் தெரியும்.