மியூச்சுவல் ஃபண்ட் அல்லது பங்கு முதலீடுஎது சிறந்தது? |Mutual Funds Vs Stock Investing |M. Sathish Kumar, MFD
பண வீக்கத்தை விட அதிக வருமானம், நீண்ட காலத்தில் குறைவான வருமான வரி ஆகியவை தேவை என்றால் ஒருவர் பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்.
பங்குச் சந்தை சார்ந்த திட்டங்கள் என்றால் நிறுவன பங்குகள் பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களை பிரதானமாக குறிக்கும்.
இந்த இரண்டில் யாருக்கு எது சரியாக இருக்கும் எந்த முதலீட்டில் எவ்வளவு ரிஸ்க் இருக்கிறது உள்ளிட்ட அம்சங்களை சென்னையை சேர்ந்த மியூச்சுவல் ஃபண்ட் விநியோகர் எம் சதீஷ்குமார் இந்த வீடியோவில் விரிவாக விளக்கி சொல்லி உள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக