HSBC MF ஹெச் எஸ் பி சி மியூச்சுவல் ஃபண்ட் எல் & டி மியூச்சுவல் ஃபண்ட்டை வாங்கியது
இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை ரூட் 40 லட்சம் கோடி நிர்வாகித்து வருகிறது.
இந்தத் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதற்கு முக்கிய காரணம் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்கிற எஸ்ஐபி ஆகும்.
தற்போது ஹெச் எஸ் பி சி மியூச்சுவல் ஃபண்ட் எல் & டி மியூச்சுவல் ஃபண்ட்டை வாங்கி உள்ளது
இதனால் ஹச் எஸ் பி சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வகிக்கும் தொகை மற்றும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக