மொத்தப் பக்கக்காட்சிகள்

GOLD VS EQUITY MUTUAL FUND தங்கம் வெர்சஸ் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் எது சிறந்த முதலீடு

 ஒரு உதாரணம்:

GOLD VS EQUITY MUTUAL FUND 
ஒருவர் 2002ல் தங்கத்தில் ரூ 5 லட்சம் முதலீடு செய்தார். ஒரு கிராம் 500 என்ற விலையில் 1000 கிராம் தங்கம் வாங்கினார். இன்று அதன் மதிப்பு ஒரு கிராமுக்கு ரூ 5000 மற்றும்  ரூபாயில்  50 லட்சம் மதிப்பு. அந்த பணத்தின் மதிப்பு 10 மடங்கு அதிகரித்துள்ளது கடந்த 20 ஆண்டுகளில். 

அதே 5 லட்சம் ரூபாயை நிப்பான் இந்தியா க்ரோத் மியூச்சுவல் ஃபண்டில் 2002ல் முதலீடு செய்யப்பட்டது.  ஒரு யூனிட் 15 என்ற விலையில்  33,333 யூனிட்கள் கிடைத்தது மற்றும் அதன் இன்றைய NAV மதிப்பு ரூ.2180.
 5,00,000 முதலீடு செய்யப்பட்ட தொகையின் இன்றைய சந்தை மதிப்பு 7.27 கோடி ரூபாய். பணம் 145 மடங்கு பெருக்கப்பட்டது.

 இப்போது இந்த பணத்தின் மூலம் முதலீட்டாளர் 14.5 கிலோ தங்கத்தை வாங்க முடியும். 
செல்வத்தை உருவாக்க Mutual Fund  சிறந்த முதலீடு.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

போலிக் காணொலி ஆர்பிஐ எச்சரிக்கை..! RESERVE BANK OF INDIA

சமூக ஊடகங்களில் ஆர்பிஐ மேல் மட்ட நிர்வாக அதிகாரிகள் நிதி ஆலோசனைகள் வழங்குவதாக வரும் போலிக் காணொலிகளை (டீப்ஃபேக் வீடியோக்களை) கண்டு எச்சரிக்க...