மொத்தப் பக்கக்காட்சிகள்

மதுரை: சரியான மியூச்சுவல் ஃபண்ட்: தேர்வு செய்வது எப்படி?



மதுரை: சரியான மியூச்சுவல் ஃபண்ட்: தேர்வு செய்வது எப்படி?

நாணயம் விகடன் மற்றும் மிரே அசெட் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் 'சரியான மியூச்சுவல் ஃபண்ட்: தேர்வு செய்வது எப்படி?' என்ற நிகழ்ச்சி மதுரையில்  நடக்கிறது

2022  டிசம்பர் 24-ம், சனிக்கிழமை மாலை 6.30 மணி முதல்  இரவு 8.30 மணி  வரை நடைபெறுகிறதுமியூச்சுவல் ஃபண்ட் நிபுணர்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார்கள்.  

கூட்டம் மதுரை சம்பக்குளம் எஸ்விபி கார்டன் ஹோட்டல் ஸ்டெர்லிங் வி கிராண்ட்-ல் நடக்க்கிறது.


ஆஃம்பி பயிற்சியாளர் திரு. அழகப்பன் ராமநாதன் சிறப்புரையாற்றுகிறார். 




அனுமதி இலவசம். அனைவரும் வருக. பதிவு செய்ய https://bit.ly/3d2WG6G


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

வணிக நிறுவனங்கள், தனிநபர்கள் தங்களுக்கு ஏற்ற காப்பீட்டு திட்டங்களை தேர்வு செய்ய கவர்டன் இன்சூரன்ஸ்..!

வணிக நிறுவனங்கள் , தனிநபர்கள் தங்களுக்கு ஏற்ற காப்பீட்டு திட்டங்களை தேர்வு செய்ய புதிய இன்சூரன்ஸ் தரகு சேவைகள் வழங்கும் நிறுவனம் – "...