Asset Allocation 2023-25 தங்கம், ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் எப்படி இருக்கும்? - ஜி.மாறன் செயல் இயக்குநர், யுனிஃபை கேப்பிட்டல்
ஜி.மாறன் செயல் இயக்குநர், யுனிஃபை கேப்பிட்டல் (Unifi Capital)
தங்கம், ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் எப்படி இருக்கும்?
கடந்த 5 ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்டுகளில் இந்தியர்கள் செய்த முதலீடானது, முந்தைய 25 ஆண்டுகளில் செய்யப் பட்டதைவிடவும் முகஅதிகம். அதே போல, 2010 ஆம் ஆண்டில் 2 கோடியாக இருந்த டீமேட் கணக்குகள், 2018 ஆம் ஆண்டில் 3 கோடியாகவும், 2020 ஆம் ஆண்டில் 4 கோடியாகவும் உயர்ந்து, 2022-ல் 10 கோடி கணக்குகளைத் தாண்டியிருக்கின்றன.
எஸ்.பி.ஐ என்கிற சிஸ்டமேட்டிக் இன்வெஸ்மென்ட் பிளான் முறையில் மியூச்சுவல் ஃபண்ட் சமீபத்தில் புதிய ஃபண்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியது. அந்த ஒரு திட்டத்தில் மட்டும் 14,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது. இது இந்திய மியூச்சுவல் ஃபண்ட் வரலாற்றில் முதல் முறை நடந்த சாதனை. மற்றொரு முக்கியமான விஷயம், இந்த என்.எஃப்.ஓ-வில் முதலீடு செய்தவர்களில் 93% இந்திய முதலீட்டாளர்கள் ஆவர்.
இந்தியப் பொருளாதாரத்தில் பல்வேறு வணிகப் பிரிவுகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. ஆனால், அவை பெரும் பாலும் ஸ்மால்கேப், மிட்கேப் நிறுவனங்களாகவே இருக் கின்றன.
இத்தகைய நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய பன்முகப்படுத்தப்பட்ட முதலீட்டுக் கலவை (போர்ட் ஃபோலியோ) சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் தரும் வருமானத்தை விடவும் அதிக வருமானத்தை அடுத்த மூன்று ஆண்டுகளில் தரக்கூடும்.
விரிவாக படிக்க..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக