TNRERA
மனை, வீடு வாங்கும்போது கவனிக்க வேண்டிய ஐந்து அம்சங்கள்.
தமிழ்நாடு கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் TNRERA
கட்டுமான ஒப்பந்தம் அதற்குரிய வடிவத்தில் உள்ளதா உறுதிப்படுத்திக் கொள்ளவும்
விற்பனை ஒப்பந்தம் பதிவு செய்யப்படாத நிலையில் 10% அதற்கு மேல் முன் பணம் கொடுக்க வேண்டாம்
அடுக்குமாடிக்கு குடியிருப்பு என்கிற போது தலைவிரிப்பு பகுதி கார்பெட் ஏரியா அடிப்படையில் மட்டுமே வாங்கவும்
தமிழ்நாடு RERA இணையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் திட்டத்தில் மட்டுமே வீடு மனை வாங்க வேண்டும்.
மனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் RERA இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்