எதில் முதலீடு செய்ய SIP vs Lumpsum.? நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி ஆலோசனை
மியூச்சுவல் பண்டில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான் என்கிற எஸ்ஐபி மற்றும் லம்சம் என்கிற மொத்த முதலீடு என்கிற இரண்டு முறைகளில் முதலீடு செய்ய முடியும்.
எந்த முறையை எப்பொழுது பயன்படுத்தினால் லாபகரமாக இருக்கும் என சென்னையை சேர்ந்த நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி இந்த வீடியோவில் விளக்கி சொல்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக